ShareChat
click to see wallet page
search
#திருக்குறள் #திருக்குறள் #திருக்குறள் #தினம் ஒரு திருக்குறள்
திருக்குறள் - அதிகாரம் 42 கேள்வி குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளல்லாந் தலை  பொருள்: செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும் அதிகாரம் 42 கேள்வி குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளல்லாந் தலை  பொருள்: செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும் - ShareChat