இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழ்நாடுதான் என்ற பெருமையை நிலைநாட்டியுள்ளார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் . மீண்டும் முதலமைச்சர் பொறுப்பு அவரை வந்து சேரும். அவரின் குரலுக்கு பின்னால் கோடிக்கணக்கான மக்களின் குரல் எழும்.
- ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் #dmk
