ShareChat
click to see wallet page
search
#⚫ பழம்பெரும் பிரபல நடிகை காலமானார்
⚫ பழம்பெரும் பிரபல நடிகை காலமானார் - Way2News பிரபல நடிகை காலமானார் பிரபல பெங்காலி நடிகை ஜெயஸ்ரீ கபீர் உடல்நலக்குறைவால் லண்டனில்  காலமானார் சத்யஜித்ரேவின் பிரதித்வந்தி அறிமுகமான இவர் 40-க்கும் படம் மூலம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி வங்கதேசத்திலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்தார் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் லண்டனில்  ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் இவரது  மறைவுக்கு திரைத்துறையினர் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர் Way2News பிரபல நடிகை காலமானார் பிரபல பெங்காலி நடிகை ஜெயஸ்ரீ கபீர் உடல்நலக்குறைவால் லண்டனில்  காலமானார் சத்யஜித்ரேவின் பிரதித்வந்தி அறிமுகமான இவர் 40-க்கும் படம் மூலம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி வங்கதேசத்திலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்தார் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் லண்டனில்  ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் இவரது  மறைவுக்கு திரைத்துறையினர் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர் - ShareChat