ShareChat
click to see wallet page
search
#🌊 வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி😱 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🌀வானிலை தகவல்கள்🌨️
🌊 வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி😱 - RAHUL ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில்  வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் யிரிழந்துள்ளனர். உ லட்சக்கணக்கான மக்கள்தங்களது வாழ்வாதாரங்களை இழந்துதவித்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 3 நாடுகளிலும் ராணுவத்தின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. RAHUL ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில்  வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் யிரிழந்துள்ளனர். உ லட்சக்கணக்கான மக்கள்தங்களது வாழ்வாதாரங்களை இழந்துதவித்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 3 நாடுகளிலும் ராணுவத்தின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. - ShareChat