ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - பூமித் தாயிடம்  வாங்கிய கடன் இந்த உடல்! திருப்பிக் கட்டத்தான் வேண்டும் வட்டியும் முதலும் சேர்த்து! இதற்கு இடையில். திமிர்! என்ற 'Guruou6ur' நான் என்ற என் சொத்து ' மயக்கம்! யாரை மிதித்து மேலே ஏறலாம்  என்ற கணக்கு! கடைசியில். ஆண்டதும் இல்லை  மாண்டதும் இல்லை! மண் தந்தது .. மண்தின்றது! நடுவில் நாம் வெறும் கனவு! SSRaaj பூமித் தாயிடம்  வாங்கிய கடன் இந்த உடல்! திருப்பிக் கட்டத்தான் வேண்டும் வட்டியும் முதலும் சேர்த்து! இதற்கு இடையில். திமிர்! என்ற 'Guruou6ur' நான் என்ற என் சொத்து ' மயக்கம்! யாரை மிதித்து மேலே ஏறலாம்  என்ற கணக்கு! கடைசியில். ஆண்டதும் இல்லை  மாண்டதும் இல்லை! மண் தந்தது .. மண்தின்றது! நடுவில் நாம் வெறும் கனவு! SSRaaj - ShareChat