ShareChat
click to see wallet page
search
#TAMIL DAILY CALENDER #⏳ தமிழ் காலண்டர் ⏳ #✡️ராசிபலன் #🙏ராசி பலன்✍ #ராசி பலன்🔯
TAMIL DAILY CALENDER - இந்த வார ராசிபலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி 61ಯ8 ulಹli அதிர்ஷ்ட நாள்: பிப் 1 அதிர்ஷ்ட எண்கள்: 4, 9 சந்திராஷ்டமம் 29 மாலை 30,31 இரவு வரை முதல் வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள் செலவுகளில் திட்டமிடல் தேவைப்படும் வாரம் கணவன் பொது  மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும் உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும்புகழ்பெற்றபுனிதத்தலங்களைத்தரிசிக்கும்வாய்ப்புஏற்படும் வேலை:நீண்டநாள்களாகஎதிர்பார்த்தசலுகைஇப்போதுகிடைக்கும் சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும் சக  ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். எதிர்பார்த்ததைவிடலாபம் அதிகமாகவரும் என்றாலும் வியாபாரம்  அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும் வங்கிக் கடனுதவி கிடைக்கும் மனதுக்கு நிம்மதி உண்டாகும். சகோதரர் மூலம்  பெண்கள் 000 ` பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உள்ளது. ISakthiVikatan tamilcalendarvikatan com இந்த வார ராசிபலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி 61ಯ8 ulಹli அதிர்ஷ்ட நாள்: பிப் 1 அதிர்ஷ்ட எண்கள்: 4, 9 சந்திராஷ்டமம் 29 மாலை 30,31 இரவு வரை முதல் வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள் செலவுகளில் திட்டமிடல் தேவைப்படும் வாரம் கணவன் பொது  மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும் உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும்புகழ்பெற்றபுனிதத்தலங்களைத்தரிசிக்கும்வாய்ப்புஏற்படும் வேலை:நீண்டநாள்களாகஎதிர்பார்த்தசலுகைஇப்போதுகிடைக்கும் சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும் சக  ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். எதிர்பார்த்ததைவிடலாபம் அதிகமாகவரும் என்றாலும் வியாபாரம்  அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும் வங்கிக் கடனுதவி கிடைக்கும் மனதுக்கு நிம்மதி உண்டாகும். சகோதரர் மூலம்  பெண்கள் 000 ` பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உள்ளது. ISakthiVikatan tamilcalendarvikatan com - ShareChat