*பொறுமை 🪄*
நீ பொறுமை இழந்து விடாதே!
அல்லாஹ் நாடினால் நீ கேட்பதை நொடிப்பொழுதில் நிறைவேற்றி விடுவான்!
உனது கண்ணீர் அவனுக்கு மறைவானதல்ல!
உனது கவலைகள் அவனுக்கு தெரியாததுமல்ல!
என்றாலும் நீ மீண்டும் மீண்டும்
அவனிடம் கேட்க வேண்டுமென்று
அவன் விரும்புகின்றான்.
#people #islam #time #alquran 📖📖 #muslim


