உயரிய நெற்றியில் எரியும் நெருப்பு…
கழுத்தில் இருந்தவாறு வானில் நெளிந்து ஆடும் பாம்பின் மூச்சால் எல்லாத்
திசைகளிலும் பரவ
"திமத் திமத்" என்று ஒலிக்கும் மத்தளத்தின் ஓசையோடு ஒன்றி
தாண்டவமாடுகிறார் எம்பெருமான்.
#சிவ #சிவ சிவ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
00:27

