🌾🐄 கணு பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🐄🌾
கணுவில் கட்டும் அரிசியும்
காக்கைக்கும் குருவிக்கும் கொடுக்கும் அன்பும்
உங்கள் வாழ்க்கையில்
செழிப்பும், சந்தோஷமும், ஒற்றுமையும் தரட்டும்.
உங்கள் இல்லத்தில்
சிறப்பும் சிரிப்பும்
என்றும் நிறைந்திருக்க
இனிய கணு பொங்கல் வாழ்த்துக்கள்! ✨🙏 #🌼 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌄 #🎵பொங்கல் ஸ்பெஷல் சாங்ஸ்🎶 #🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋
00:07

