ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #💖காதல் கவிதைகள்✍️ #🚹உளவியல் சிந்தனை #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - எனக்கும் அவளுக்கும் ஏற குறையஐந்துவருடங்கள்வித்யாசம் இருந்தும் எப்படியோ இருவருக்கும் நட்பு சமமாகவே இருந்தது  . வருடங்கள் கழித்துபேசினாலும் பல அதே குறும்பு அதே பேச்சு - அப்படியே சின்னப் பிள்ளைபோல நாகரிகமாக பேசும் தோழிகள்நடுவே GurTBlprcir: அவள் பொருந்தாமல் தான் அவ்வளவு வாயாடி;் என்னைநித்தம் கேலி செய்வதில் a அப்படி ஒரு மகிழ்ச்சி. அந்த அரை குறை கிறுக்கிற்கு . எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் எல்லாவற்றையும் பேசிவிட்டு சநான் அப்படியா? எனகேட்கிறாள் பைத்தியக்காரி மது அருந்தியவனும் தோற்றுவிடுவான் அவள் பேச்சின் முன் న எப்போதும் நட்பாய் இருக்கும்  ினோதமான பெண்தோழி அவள் . | Qaz) 8 | హన Kn எனக்கும் அவளுக்கும் ஏற குறையஐந்துவருடங்கள்வித்யாசம் இருந்தும் எப்படியோ இருவருக்கும் நட்பு சமமாகவே இருந்தது  . வருடங்கள் கழித்துபேசினாலும் பல அதே குறும்பு அதே பேச்சு - அப்படியே சின்னப் பிள்ளைபோல நாகரிகமாக பேசும் தோழிகள்நடுவே GurTBlprcir: அவள் பொருந்தாமல் தான் அவ்வளவு வாயாடி;் என்னைநித்தம் கேலி செய்வதில் a அப்படி ஒரு மகிழ்ச்சி. அந்த அரை குறை கிறுக்கிற்கு . எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் எல்லாவற்றையும் பேசிவிட்டு சநான் அப்படியா? எனகேட்கிறாள் பைத்தியக்காரி மது அருந்தியவனும் தோற்றுவிடுவான் அவள் பேச்சின் முன் న எப்போதும் நட்பாய் இருக்கும்  ினோதமான பெண்தோழி அவள் . | Qaz) 8 | హన Kn - ShareChat