ShareChat
click to see wallet page
search
#🎉 நாளை முதல் விடுமுறை அறிவிப்பு!
🎉 நாளை முதல் விடுமுறை அறிவிப்பு! - நாளை முதல் விடுமுறை அறிவிப்பு சென்னை தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளிகள் மீண்டும் ஜனவரி 5ம் தேதி திறக்கப்படவுள்ளது இந்த நிலையில் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை முதல் விடுமுறை அறிவிப்பு சென்னை தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளிகள் மீண்டும் ஜனவரி 5ம் தேதி திறக்கப்படவுள்ளது இந்த நிலையில் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. - ShareChat