ShareChat
click to see wallet page
search
#மார்கழி திருப்பள்ளியெழுச்சி #திருப்பள்ளியெழுச்சி #🙏🪔💮 மார்கழி மாதம் 28 அருள் மிகு மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பதிகம் 8💮🪔🙏 #திருப்பள்ளியெழுச்சி பாடல் 4
மார்கழி திருப்பள்ளியெழுச்சி - ஜனவரி  08 திருப்பள்ளியெழுச்சி பாடல் ன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் اظ ن இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! 6T60T606uuu ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. Soraswathidllurugan| ஜனவரி  08 திருப்பள்ளியெழுச்சி பாடல் ன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் اظ ن இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! 6T60T606uuu ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. Soraswathidllurugan| - ShareChat