காற்றும்
நிலவும்
உணவும்
உலகத்துக்குச் சொந்தம்…
ஆனால்
“என்” என்று சொல்லும்
அந்த ஒரே உறவு
உள்ளத்துக்கே சொந்தம்…
அதில் சுயநலம் இல்லை
அதில் எல்லை மட்டும் உண்டு…
அந்த எல்லைக்குள்
ஒரே உலகம்
முழுமையாக வாழ்கிறது…
உன் “நான்”
என் “நாம்” ஆகும் இடம் தான்
உலகம் சொல்லும்
மிகச் சிறந்த
பொதுநலம்…f💚r
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💞Feel My Love💖 #👉வாழ்க்கை பாடங்கள் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்


