தூங்கும் புலியைபறை கொண்டெழுப்பினோம் தூயதமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவனின்று நீக்குவோம் செந்தமிழ்உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்
பண்டைப் பெரும்புகழ் உடையாமா இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா!
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?
#🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 ##💕இனிய காலை வணக்கம்🌹 ##💕HappyMorning 🌹


