ShareChat
click to see wallet page
search
*🕉️🌹🌹🌼🌼 உ 🌹🌹🌸🌸🕉* *🚩🌼🔯 ௐ நமசிவாய🌼🕉️🚩* *꧁•⊹ O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂* 🌴🌴🌴🌴            🦜🦜🦜🦜                                     *_🛣  திருவெற்றியூரில்_* *_அனைத்து ~ மதத்தினரும்_* *வணங்கும் அபிபக்தநாயகி* *அருளே  மஹா சக்தியான*       *_🔥அன்னை - ௐ 🪔_* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        *_🛕உடனுறை 🐍_* *💥 வல்மீகநாத 🪦 ஸ்வாமி.* *🙏🏼 திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🥥            🐘🐘🐘🐘 *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋   தை:~ 𝟭𝟭 :-* *🌼【 𝟮𝟱•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲 】* *🌸 ஞாயிறு- கிழமை.* *🕉 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:* *[ விஸ்வாவசு - நாம சம்வத்ஸரம் ]* *🩸 2】அயனம்:~ உத்தராயணம்.* *🌐 3】ருது:~ ஹேமந்த - ருதௌ.* *🌴 4】மாதம்:~ தை:-* *( மகர - மாஸே ).* *🏮 5】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:* *🌙 வளர்-பிறை.* *♨️ 6】திதி:~ ஸப்தமி:-* *இரவு: 09.19 வரை, பின்பு அஷ்டமி.* *🔥 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - ஸப்தமி.* *🌻 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.*          *💠 09 】நாள்: ~ ஞாயிறு-கிழமை. { ஆதித்ய வாஸரம் } ~*  *சம - நோக்கு நாள்.*  ↔️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *ரேவதி:- பிற்பகல்: 12.11 வரை, பின்பு அஸ்வினி.* *🦋 11】நாம யோகம்:* *காலை: 10.42 வரை சித்தம், பின்பு சாத்தியம்.* *💎 12】அமிர்தாதி - யோகம்:-* *காலை:06.34 வரை யோகம் சரியில்லை, பின்பு பிற்பகல் 12.11 வரை அமிர்தயோகம், பின்பு சித்தயோகம்.* *🐿 13】கரணம்: ~ 10.30 -12.00.* *காலை: 10.30 வரை கரசை, பின்பு இரவு: 09.19 வரை வணிசை, பின்பு பத்திரை.* *🦚 நல்ல நேரம்:-* *காலை:~  07.30 - 08.30 AM.* *மாலை:~  03.30 - 04.30 PM.* *🐿 கௌரி- நல்ல நேரம்:-* *காலை: 10.30 - 11.30 AM.* *மதியம்: 01.30 - 02.30 PM.* *🌎 ராகு- காலம்:-* *மாலை: ~ 04.30 - 06.00 PM.* *🐃 ௭மகண்டம்:-* *பகல்: ~ 12.00 - 01.30. PM.* *🌻 குளிகை:-* *மாலை: ~ 03.00 - 04.30. PM.* *💈 ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும்  என்பதால் செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:~* *காலை: ~ 06.35 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:~*    *மாலை: ~ 06.04 PM.* *🌎 சந்திராஷ்டம நட்சத்திரம்:-*        *பூரம் - உத்திரம்.* *💢 ௲லம்: ~ மேற்கு.* *🧆 பரிகாரம்: ~  வெல்லம்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔 இன்றைய-நன்நாளில்: 🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🔔 ரத ஸப்தமி.* *🌚  கரிநாள்.* *🗳தேசிய வாக்காளர் தினம்.* *🛣 இந்திய சுற்றுலா தினம்.* *🏊‍♂ உலக தொழுநோய் ஒழிப்பு தினம்.* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅* *_🚩 தின- சிறப்புக்கள்:- 🚩_* *══════ॐ════════*   *_🌴🌴  தை:~ 𝟭𝟭🌴🌴_*       *🌼🌼 𝟮𝟱•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲 🌻🌻*          *ஞாயிறு - கிழமை.* 🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *_🔯 சந்திராஷ்டம ராசி:_* *══════ॐ══════* *🔯 பிற்பகல்: 01.23 வரை சிம்மம் பின்பு கன்னி - ராசி.* 🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•◉✿*•●◉✿✿•* *🪔 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி அம்பாள் புறப்பாடு.* *🪔 குன்றக்குடி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் வெள்ளி கேடயத்தில் சுவாமி திருவீதி உலா.* *🪔 திருச்சேறை ஸ்ரீசாரநாதர் ஆலயத்தில் தை உற்சவ வைபவம் தொடக்கம்.* *🪔 திருவிடைமருதூர் ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி பவனி வரும் காட்சி.* *🪔 கோயமுத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் தை உற்சவ விழா ஆரம்பம்.* *🪔 காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் ஆலயத்தில் கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🌞 சூரியனை வழிபட வாழ்வில் மேன்மை உண்டாகும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━━* *🌟 தீப ஆராதனை, வழிபாடு, செய்வதற்கு அனுகூலமான நாள்.* *🌟 அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.* *🌟 மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.* *🌟 கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.* *🌟 கண்ணூறு கழிக்க, சூரிய வழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் செய்திட உகந்த நாள்.* 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 *_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்  :★★★★_:* *━━━━━━━ॐ━━━━━━━━* *🔔 இன்று ஞாயிற்றுக்கிழமை ரத சப்தமி:* *🐚 இன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரத சப்தமி உற்சவம் தரிசித்தால் முன்னோர்கள் திருப்தி அடைவர்.* *🪔 திருப்பதி ஏழுமலையில் நடக்கும் ரத சப்தமி உற்சவம் மிகவும் விசேஷம்.* *🌞 இன்று நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து நெய் விளக்கு ஏற்றி வழிபட சூரிய தோஷம் விலகும்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_♊ லக்ன- நேரம்:-_* •━━••✦✦•✤•✤•✦✦••━━• *_❄️ ( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🏹 தனுசு லக்னம்:-* *காலை: 03.57 - 06.03 AM வரை.* *🐴 மகரம்- லக்னம்:-* *காலை: 06.04 - 08.02 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *காலை: 08.03 - 09.45 AM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *காலை: 09.46 - 11.25 AM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *பகல்: 11.26 - 01.11 PM வரை.* *🐄 ரிஷபம் லக்னம்:-* *பகல்: 01.12 - 03.13 PM வரை.* *👭 மிதுனம் லக்னம்:-* *மாலை: 03.14 - 05.24 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *மாலை: 05.25 - 07.34 PM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 07.35 - 09.35 PM வரை.* *👩‍💼 கன்னி - லக்னம்:-* *இரவு: 09.36 - 11.35 PM வரை.* *🏹 துலாம் - லக்னம்:-* *இரவு: 11.36 - 01.41 AM வரை.* *🦂 விருச்சிகம் - லக்னம்:-* *இரவு: 01.42 - 03.52 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩ஞாயிற்றுக்கிழமை-  ஓரை* *⛲ஒரைகளின்- காலங்கள்.* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *🌄 காலை: 🔔🔔* 6-7. சூரியன்.👈 அசுபம்.❌ 7-8.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 8-9.. புதன்.     💚   👈சுபம்  ✅ 9-10.. சந்திரன்.💚  👈சுபம்  10-11. சனி..   ❤👈அசுபம் ❌ 11-12. குரு.     💚   👈சுபம்   ✅ *☀️ பிற்பகல்: 💚💚* 12- 1. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 1-2.  சூரியன்.❤ 👈அசுபம் ❌ 2-3. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 3-4. புதன்.     💚   👈சுபம்  ✅ *☄️ மாலை: 🔔🔔* 4-5. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 5-6 சனி..   ❤👈அசுபம் ❌ 6-7 குரு.     💚   👈சுபம்   ✅ *⏰ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ #🔍ஜோதிட உலகம் 🌍 #😇ராசிபலன் அறிவோம்🔯 #📅பஞ்சாங்கம்✨ #✡️ராசிபலன் #ஜோதிட உலகம் 🌏