சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் திரு. சா.பன்னீர் செல்வம், திரு. எல்.கணேசன் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் குறிப்புகளும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு. அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்படத் தயாரிப்பாளர் திரு. ஏ.வி.எம்.சரவணன், முதுபெரும் அரசியல் தலைவர் திரு. சிவராஜ் பாட்டீல், சட்டமன்றப் பேரவை உறுப்பினர் திரு. கே.பொன்னுசாமி ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தீர்மானங்களும், நிறைவேற்றப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️


