தொழில்நுட்பத் துறையில் இன்றைக்கு நாம் முன்னோடியாக இருக்கிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டுமான கருவி இல்லை, அது சாமானியர்களை Empower செய்கிற கருவி என்று தமிழ்நாட்டின் IT Policy-ஐ வார்த்தெடுத்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#UMAGINETN2026 #DMK4TN #dmk
