ShareChat
click to see wallet page
search
#😯ஜனநாயகன் – அதிரடி உத்தரவு 🎬
😯ஜனநாயகன் – அதிரடி உத்தரவு 🎬 - 09 Jan போடு வெடிய. சற்றுமுன் ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு குட்நியூஸ் ! நடிகர்விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படத்திற்குத்தணிக்கைச் சான்றிதழ் வழங்கக்கோரியவழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடிஉத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஜனநாயகன் படத்திற்கு UIA சான்றிதழ் வழங்க சென்னை HC உத்தரவிட்டது. ஆனால் அடுத்தசில நிமிடங்களிலேயே CBFC தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டதால் படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் கேரளா விநியோகஸ்தனரான SSR Entertainments நிறுவனம் January 14 JanaNayagan எனXல் பதிவிட்டுள்ளது. 09 Jan போடு வெடிய. சற்றுமுன் ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு குட்நியூஸ் ! நடிகர்விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படத்திற்குத்தணிக்கைச் சான்றிதழ் வழங்கக்கோரியவழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடிஉத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஜனநாயகன் படத்திற்கு UIA சான்றிதழ் வழங்க சென்னை HC உத்தரவிட்டது. ஆனால் அடுத்தசில நிமிடங்களிலேயே CBFC தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டதால் படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் கேரளா விநியோகஸ்தனரான SSR Entertainments நிறுவனம் January 14 JanaNayagan எனXல் பதிவிட்டுள்ளது. - ShareChat