நாள் என் செயும் வினைதான்
என் செயும்
எனை நாடி வந்த கோள் என் செயும்
கொடும் கூற்று என் செயும்
குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்
சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
ஸ்ரீ அய்யனார் சுவாமி திருக்கோவில்
ஸ்ரீ அய்யனார் சுவாமி மடம்
ஸ்ரீ முத்துமாரியம்மாள் நித்ய அன்னதான சேவா
ஸ்தாபிதம்: 1946
ஸ்தாபகர்: ஓம் ஶ்ரீ மாரியப்பசுவாமிகள்
ஸ்ரீ அய்யனார் ஆதீனம்
குரு மகா சந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஸ்ரீனிவாசசுவாமிகள்
கோவை - தமிழ்நாடு
#அய்யனார் சுவாமி கோவில் #அய்யனார் கோவில் #அய்யனார் ஆதீனம் #அய்யனார் சுவாமி #👌அருமையான ஸ்டேட்டஸ் #murugar #hindugod #hindutempl


