🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁பங்கய மாமல ரான்திரு மாலறி யாவெரி யாம்பர மாபரமன்_
_🍁பொங்கிடும் அன்பொடு போற்றிடு வார்க்கெளி யன்புரம் மூன்றெரி புன்னகையான்_
_🍁அங்கியை ஏந்திந டிப்பவன் ஏர்மலி கச்சென நச்சர வார்த்தபிரான்_
_🍁மங்கையை வாமம்ம கிழ்ந்தவன் நின்றரு ளும்பதி வாஞ்சிய நன்னகரே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_தாமரைமேல் உறையும் பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாத ஜோதி ஆன பரமன் !! பொங்கியெழும் பக்தியோடு வழிபடும் தொண்டர்களால் எளிதில் அடையப்படுபவன் !! முப்புரங்களைச் சிரித்து எரித்தவன் !! தீயை ஏந்திக் கூத்தாடுபவன் !! அழகிய அரைக்கச்சாக விஷப்பாம்பைக் கட்டிய தலைவன் !! உமையை இடப்பக்கம் ஒரு கூறாக விரும்பிய பெருமான் நீங்காமல் உறையும் தலம் திருவாஞ்சியம் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🙏ஆன்மீகம்


