ShareChat
click to see wallet page
search
காவேரிப்பட்டினம் அருகே உள்ள மிட்டஹள்ளி கிராமத்தில் பி.லோகநாதன் & சன் என்ற பெயரில்தேங்காய் மற்றும் மாங்காய் கொள்முதல் நிலையத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் திறந்து வைத்தார். #கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி_செய்தி - ShareChat
01:33