#DyCMUdhay48
மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் இராஜகுளத்தூரில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அணியின அமைப்பாளர் VGR.மணிவண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில வர்த்தக அணி துணை செயலாளர் C.அசோக் பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி, புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முக.ராமகிருஷ்ணன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சுப்பையா, செந்தாமரை MM.பாலு, TCR.ரமேஷ், அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எழில் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


