#anbe sivam #👉வாழ்க்கை பாடங்கள்
நீ போடுற வேஷத்த உன் ப்ரண்ட்ஸ் நம்பலாம் என்ன ஏமாத்த முடியாது..,
உனக்கும் எனக்கும் ஆரம்பத்தில இருந்து சரியில்லை, நா ஒதுங்கி பல வருஷம் ஆச்சு நீ தேவ இல்லாம என் ஐடி வந்து பிரச்சனை பண்ற உன் பிரண்ட் ஸ் கிட்ட சொல்லி தாராளமா கல்யாணம் பண்ணிக்க..., நா இருக்க இல்ல சாகுள அது என் விருப்பம் 🤷♀️ உன் வாழ்கை உன் கையில் 🙏 அடுத்தவங்க வாழ்கையில ஈடுபடுறது சிலருக்கு பொழப்பா இருக்கு


