ShareChat
click to see wallet page
search
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #என் தமிழ்நாடு🌾
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - குறள 682 ە அமைச்சியல் / தூது பொருள் அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. அன்புடைமையும், அறிவுடைமையும் சொல்வன்மையுடைமையும், தெரிந்த தூதுரைப்பாற்கு ன்றியமையாத மூன்று குணங்களாம் முவரதராசனார் உரை அன்பு அறிவு ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும் முகருணாநிதி உரை செல்பவருக்குத் தேவைப்படும் தூது முக்கியமான மூன்று பண்புகள் அன்பு, ಖm6 , GLIBrLD ஆராய்ந்து சொல்வன்மை. குறள 682 ە அமைச்சியல் / தூது பொருள் அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. அன்புடைமையும், அறிவுடைமையும் சொல்வன்மையுடைமையும், தெரிந்த தூதுரைப்பாற்கு ன்றியமையாத மூன்று குணங்களாம் முவரதராசனார் உரை அன்பு அறிவு ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும் முகருணாநிதி உரை செல்பவருக்குத் தேவைப்படும் தூது முக்கியமான மூன்று பண்புகள் அன்பு, ಖm6 , GLIBrLD ஆராய்ந்து சொல்வன்மை. - ShareChat