ShareChat
click to see wallet page
search
Tvk #tvk #jananayagan #தலைவர் விஜய் (TVK) #அரசியல் TVK... #TVK Vijay🇪🇸 ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK)
தலைவர் விஜய் (TVK) - ONE LAST KUTTI STORY ஒரு ஆட்டோக்காரன் கர்ப்பிணிப் பெண்ணை Polimer ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்கிறார் News lollmgl வெளியில் மழை பெய் அப்பொழுது தன்னிபமிருந்த குடையை அந்த கர்ப்பிணியிடம் கொடுக்கிறார் இந்த குடையை நான் உங்களிடம் மீண்டும் எப்படி கொடு نالل என்று அந்தப் பெண் கேட்கிறாள் அதற்கு B6llll யாருக்காவது ஆட்டோக்காரன் என்று தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடுமா சொல்கிறார் அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை செல்கிறார் வாசலில் ஒரு பெரியவர் மழைக்கு நடுங்கி கொண்டு நிற்கிறார் உனே அந்த கர்ப்பிணிப் பெண் அந்தக் குடையை பெரியவரிடம் கொடுத்து ஐயா இதை எடுத்துக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்கிறாள் க்குத் தெரியாது எப்படி இந்த என்று அம்மா நீங்கள் யார் நான் எ குடையை உங்களிடம் திருப்பிக் கொடுப்பது என்று அந்த பெரியவரும் கேட்கிறார் வேறு யாருக்காவது அதற்கு தேவைப்படுபவர்களுக்கு இதை கொடுத்து விடுங்கள்  சிரித்துக் கொண்டே சொல்கிறாள் என்று அந்தப் பெரியவர் பேருந்து நிலையத்திற்கு வருகிறார், அங்கு பூ விற்கும் அம்மா மழைக்கு ஒரு அட்டையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்  வைத்திருந்த குடையை அந்த பூ விற்கும் தான் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார் அம்மாவிடம் பெரியவர் அந்தப் பூ விற்கும் அம்மா நனைந்து கொண்டு Ucogulou வந்த ஒரு பெண்ணிடம் குடையை கொடுத்து எடுத்துச் செல்ல சொல்கிறாள் அந்தப் பெண்ணும் தேங்க்ஸ் சொல்லிவிட்டு குடையை எடுத்துக்கொண்டு செல்கிறாள் மழையில் நனைந்தபடி வருவாள் என்று மகள் தந்தை ஒருவர் வீட்டின் வாசலில் காத்திருக்கிறார் அந்த தந்தை வேறு யாரும் ஆட்டோக்காரர் அந்த இல்லை அவர் தான் So the moral of the story is; முடிந்தவரை சின்ன சின்னதாக நல்லது செய்து  பாருங்கள் வாழ்க்கை ஜாலியாக இருக்கும் விஜய் 28-12-2025 X IPolimernews ONE LAST KUTTI STORY ஒரு ஆட்டோக்காரன் கர்ப்பிணிப் பெண்ணை Polimer ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்கிறார் News lollmgl வெளியில் மழை பெய் அப்பொழுது தன்னிபமிருந்த குடையை அந்த கர்ப்பிணியிடம் கொடுக்கிறார் இந்த குடையை நான் உங்களிடம் மீண்டும் எப்படி கொடு نالل என்று அந்தப் பெண் கேட்கிறாள் அதற்கு B6llll யாருக்காவது ஆட்டோக்காரன் என்று தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடுமா சொல்கிறார் அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை செல்கிறார் வாசலில் ஒரு பெரியவர் மழைக்கு நடுங்கி கொண்டு நிற்கிறார் உனே அந்த கர்ப்பிணிப் பெண் அந்தக் குடையை பெரியவரிடம் கொடுத்து ஐயா இதை எடுத்துக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்கிறாள் க்குத் தெரியாது எப்படி இந்த என்று அம்மா நீங்கள் யார் நான் எ குடையை உங்களிடம் திருப்பிக் கொடுப்பது என்று அந்த பெரியவரும் கேட்கிறார் வேறு யாருக்காவது அதற்கு தேவைப்படுபவர்களுக்கு இதை கொடுத்து விடுங்கள்  சிரித்துக் கொண்டே சொல்கிறாள் என்று அந்தப் பெரியவர் பேருந்து நிலையத்திற்கு வருகிறார், அங்கு பூ விற்கும் அம்மா மழைக்கு ஒரு அட்டையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்  வைத்திருந்த குடையை அந்த பூ விற்கும் தான் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார் அம்மாவிடம் பெரியவர் அந்தப் பூ விற்கும் அம்மா நனைந்து கொண்டு Ucogulou வந்த ஒரு பெண்ணிடம் குடையை கொடுத்து எடுத்துச் செல்ல சொல்கிறாள் அந்தப் பெண்ணும் தேங்க்ஸ் சொல்லிவிட்டு குடையை எடுத்துக்கொண்டு செல்கிறாள் மழையில் நனைந்தபடி வருவாள் என்று மகள் தந்தை ஒருவர் வீட்டின் வாசலில் காத்திருக்கிறார் அந்த தந்தை வேறு யாரும் ஆட்டோக்காரர் அந்த இல்லை அவர் தான் So the moral of the story is; முடிந்தவரை சின்ன சின்னதாக நல்லது செய்து  பாருங்கள் வாழ்க்கை ஜாலியாக இருக்கும் விஜய் 28-12-2025 X IPolimernews - ShareChat