ShareChat
click to see wallet page
search
#🎒நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை🚨
🎒நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை🚨 - Wayznews புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை. கலெக்டர் அறிவிப்பு நாளை மறுநாள் ஜன 28) மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது தற்போது,   தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண குடமுழுக்கை ஒட்டி கரூர் சுவாமி கோயில் வட்டத்திற்கும் அன்றையதினம் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால், அங்கு ஜன 28-ல் பள்ளி, கல்லூரிகள் இயங்காது. Wayznews புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை. கலெக்டர் அறிவிப்பு நாளை மறுநாள் ஜன 28) மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது தற்போது,   தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண குடமுழுக்கை ஒட்டி கரூர் சுவாமி கோயில் வட்டத்திற்கும் அன்றையதினம் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால், அங்கு ஜன 28-ல் பள்ளி, கல்லூரிகள் இயங்காது. - ShareChat