ShareChat
click to see wallet page
search
#🙋‍♂ நாம் தமிழர் கட்சி
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - NENSUPDATE TN 19/01/2026 24x MEDIA . ச திருப்பூர்: கர்நாடகக் கொடி சர்ச்சை! கண்டனம் தெரிவித்த சீமான்! சென்று தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து அதில், பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச்சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற புரிதலற்ற தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது. சிலப்பதிகாரம் போற்றிய மூவேந்தர் இலட்சனை பொருந்திய தமிழ்நாட்டு கொடியை அங்கீகரிக்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் மீது உங்கள் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும் SUBSCRIBE to @tnmediaz4x7tamil wwwtnmedia24 com NENSUPDATE TN 19/01/2026 24x MEDIA . ச திருப்பூர்: கர்நாடகக் கொடி சர்ச்சை! கண்டனம் தெரிவித்த சீமான்! சென்று தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து அதில், பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச்சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற புரிதலற்ற தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது. சிலப்பதிகாரம் போற்றிய மூவேந்தர் இலட்சனை பொருந்திய தமிழ்நாட்டு கொடியை அங்கீகரிக்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் மீது உங்கள் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும் SUBSCRIBE to @tnmediaz4x7tamil wwwtnmedia24 com - ShareChat