ShareChat
click to see wallet page
search
எங்கள் திமுக கொடியில் எந்த மிருகமும் இல்லை… எந்த பூவும் இல்லை… எவ்வகை இலையும் இல்லை… எந்த மத அடையாளமும் இல்லை… எந்த தலைவரின் புகைப்படமும் இல்லை… இவ்வளவு ஏன்… தம் சின்னம் கூட அந்த கொடியில் இல்லை…! ஆனால்… அந்த இரு வர்ணக் கொடிக்கு அத்தனை பெரிய வரலாறு உண்டு…! ஒரு பிரதேசத்தின் மக்கள், அந்தக் கொடிக்கு மாபெரும் ஆதரவும், அதிகாரமும் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக அளித்து வருகிறார்கள் என்றால்… அது சாதாரண கொடி அல்ல… அந்த கொடி செய்த புரட்சி… அந்த கொடி ஏந்திய தலைவர்கள்… அந்த கொடி தந்த வாழ்வியல்… அந்த கொடி கொடுத்த மாற்றங்கள்… இவை எல்லாம் ஒரு சமூகத்தின் சுயமரியாதை வரலாறு! உலகளவில், ஒரு நாட்டின் தேசியக் கொடிக்கு நிகரான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்திய கொடிகள் மிகச் சில மட்டுமே… அந்த வரிசையில்… திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி ஒரு உன்னதமான வரலாறு! அந்த வரலாற்றை ஆட்சியின் மொழியாக மாற்றியவர்… சிந்தனையை செயலாக்கிய தலைவர்… எனது தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். " சுயமரியாதை முதல் சமூகநீதி வரை – திராவிட மாடல் ஆட்சி...! #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #📰தமிழக அப்டேட்🗞️ #✍️தமிழ் மன்றம்
🎙️அரசியல் தர்பார் - கடைக்கோடி மக்களுக்காகவும் உழைக்கும் ஒரே கொடி ಗL[ (IIRES (n கடைக்கோடி மக்களுக்காகவும் உழைக்கும் ஒரே கொடி ಗL[ (IIRES (n - ShareChat