ShareChat
click to see wallet page
search
மதுரை மாவட்ட எல்வை சாப்டூர், விருதுநகர் மாவட்ட எல்லை வத்ராயிருப்பு வழியாக செல்லும் ஆன்மிக மலைப் பகுதி ஓம் ஶ்ரீ சதுரகிரி மலையாகும். இங்குள்ள இலிங்கங்கள் ஓம் ஶ்ரீ சுந்தர மகாலிங்கம்,:ஓம் ஶ்ரீ சந்தன மகாலிங்கம் ஆகும். பிரதி மாதம் அமாவாசை தோறும் இன்றும் ஆன்மிக அன்பர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஓம் நமசிவாய. #🙏கோவில்
🙏கோவில் - ٧٧٧٧» CnmIul |ತbmllನy H 0OHಬalp [ [ ೆ ஈmபியாe  முதம்  ٧  Tlಬ. அப்பபி அருள்பகு ஸ்ரீசுந்தரமகாலிங்கம் ٧٧٧٧» CnmIul |ತbmllನy H 0OHಬalp [ [ ೆ ஈmபியாe  முதம்  ٧  Tlಬ. அப்பபி அருள்பகு ஸ்ரீசுந்தரமகாலிங்கம் - ShareChat