ShareChat
click to see wallet page
search
#TAMIL DAILY CALENDER #⏳ தமிழ் காலண்டர் ⏳ #🙏ராசி பலன்✍ #ராசி பலன்🔯 #✡️ராசிபலன்
TAMIL DAILY CALENDER - இந்த வார ராசிபலன் ஜனவரி 13 முதல் 18 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி மேஷம் அதிர்ஷ்ட நாள்: 18 அதிர்ஷ்ட எண்கள்: 5,7 சந்திராஷ்டமம்: 13 இரவு  முதல் 14,15,16 காலை வரை வழிபடவேண்டிய தெய்வம்: நடராஜர் பொது  பணப்புழக்கம் அதிகரிக்கும் செலவுகளும் அவசியமான பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும் . செலவுகளாகவே இருக்கும். கருத்து ஒற்றுமை வலுப்படும்  மனைவிக்கிடையே கணவன் சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். இழுபறியானாலும் அரசாங்கக் காரியங்கள் முடிந்துவிடும் . தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் பண முயற்சிகளுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற வேலை  சலுகைகளும் கிடைக்கும் நிர்வாகத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள்  எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும் வியாபாரம் பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். மறைமுகப் போட்டிகளைச் சமாளிக்கும்திறன் அதிகரிக்கும் பெண்கள் : சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக் 000  குறைவும் உண்டாகும் ஆனாலும் கணவரின் அன்பு சோர்வை விரட்டி  உற்சாகப் படுத்தும் ISakthiVikatan tamilcalendarvikatancom இந்த வார ராசிபலன் ஜனவரி 13 முதல் 18 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி மேஷம் அதிர்ஷ்ட நாள்: 18 அதிர்ஷ்ட எண்கள்: 5,7 சந்திராஷ்டமம்: 13 இரவு  முதல் 14,15,16 காலை வரை வழிபடவேண்டிய தெய்வம்: நடராஜர் பொது  பணப்புழக்கம் அதிகரிக்கும் செலவுகளும் அவசியமான பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும் . செலவுகளாகவே இருக்கும். கருத்து ஒற்றுமை வலுப்படும்  மனைவிக்கிடையே கணவன் சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். இழுபறியானாலும் அரசாங்கக் காரியங்கள் முடிந்துவிடும் . தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் பண முயற்சிகளுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற வேலை  சலுகைகளும் கிடைக்கும் நிர்வாகத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள்  எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும் வியாபாரம் பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். மறைமுகப் போட்டிகளைச் சமாளிக்கும்திறன் அதிகரிக்கும் பெண்கள் : சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக் 000  குறைவும் உண்டாகும் ஆனாலும் கணவரின் அன்பு சோர்வை விரட்டி  உற்சாகப் படுத்தும் ISakthiVikatan tamilcalendarvikatancom - ShareChat