ShareChat
click to see wallet page
search
#✍️தமிழ் மன்றம்
✍️தமிழ் மன்றம் - SUN NEWS WATER BANKRUPTcY ACLEAT SLMIAE நீர்திவால்நிலையை நோக்கி உலகம்! உலகம் இனி தண்ணீர் பற்றாக்குறை என்ற நிலையைக் கடந்து மீள முடியாத நீர் திவால்நிலை ' எனும் அபாயகரமான கட்டத்திற்குள் நுழைந்துவிட்டதாக ஐநாவின் UNU INWEH விஞ்ஞானிகள் எச்சரிக்கை. இயற்கை மீண்டும் புதுப்பிக்கக்கூடிய அளவை விட அதிக நீரை மனிதர்கள் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் மற்றும் நன்னீர் ஆதாரங்கள் நிரந்தரமாகச் செயலிழந்து ஐநாவின் புதிய அறிக்கை எச்சரிக்கிறது வருவதாக நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதால் பெங்களூரு சென்னை, டெல்லி போன்ற உலகின் பெருநகரங்கள் நிலம் உள்வாங்கும் (Lond Subsidence) அபாயத்தைச் சந்திப்பதுடன், குடிநீர் விநியோகம் முழுமையாக முடங்கும் Doy Zero' நிலையை நோக்கி அதிவேகமாகச் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது SUN NEWS WATER BANKRUPTcY ACLEAT SLMIAE நீர்திவால்நிலையை நோக்கி உலகம்! உலகம் இனி தண்ணீர் பற்றாக்குறை என்ற நிலையைக் கடந்து மீள முடியாத நீர் திவால்நிலை ' எனும் அபாயகரமான கட்டத்திற்குள் நுழைந்துவிட்டதாக ஐநாவின் UNU INWEH விஞ்ஞானிகள் எச்சரிக்கை. இயற்கை மீண்டும் புதுப்பிக்கக்கூடிய அளவை விட அதிக நீரை மனிதர்கள் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் மற்றும் நன்னீர் ஆதாரங்கள் நிரந்தரமாகச் செயலிழந்து ஐநாவின் புதிய அறிக்கை எச்சரிக்கிறது வருவதாக நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதால் பெங்களூரு சென்னை, டெல்லி போன்ற உலகின் பெருநகரங்கள் நிலம் உள்வாங்கும் (Lond Subsidence) அபாயத்தைச் சந்திப்பதுடன், குடிநீர் விநியோகம் முழுமையாக முடங்கும் Doy Zero' நிலையை நோக்கி அதிவேகமாகச் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது - ShareChat