ShareChat
click to see wallet page
search
#🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🕉 சிவனே துணை🙏🙏🙏 #🔥எல்லாம் சிவமயம்🙏🙏 #சிவபெருமான் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥
🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ - நமசிவாய ஓம் திருவம்மானை ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயனைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை ஆட்கொண்டநாயகனைத் தாயானதத்துவனைத் தானே உலகேழும் ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய் திருச்சிற்றபலம் ஸ சிவன்சிதம்பரம் &ூ இனியசிவகாலை வணக்கம் நமசிவாய ஓம் திருவம்மானை ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயனைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை ஆட்கொண்டநாயகனைத் தாயானதத்துவனைத் தானே உலகேழும் ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய் திருச்சிற்றபலம் ஸ சிவன்சிதம்பரம் &ூ இனியசிவகாலை வணக்கம் - ShareChat