ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #📜தமிழ் Quotes
நாலடியார் - திருத்தன்னை நீப்பினும் பாடல் 304 ருத்த மனத்தோ தெய்வம் செறினும் உ அருத்தம் செறிக்கும் டுயர்வுள்ளி னல்லால் அறிவிலார் பின்சென் றெருத்திறைஞ்சி நில்லாதா மேல் செல்வம் விட்டு பொருளுரை: விலகினாலும் தெய்வம் சினந்து வருந்தினாலும் மேலோர் ஊக்கம் குன்றாமல் உயர் நெறி கருதுவார்களே அல்லாமல் பொருளைப் புதைத்து பாதுகாப்பவராகிய அற்பர் முன்னே சென்று  என்னிடம் ஒன்றும் இல்லை; ஏதேனும் தாருங்கள்  என்று நாணித் தலை குனிந்து நிற்க மாட்டார்கள் திருத்தன்னை நீப்பினும் பாடல் 304 ருத்த மனத்தோ தெய்வம் செறினும் உ அருத்தம் செறிக்கும் டுயர்வுள்ளி னல்லால் அறிவிலார் பின்சென் றெருத்திறைஞ்சி நில்லாதா மேல் செல்வம் விட்டு பொருளுரை: விலகினாலும் தெய்வம் சினந்து வருந்தினாலும் மேலோர் ஊக்கம் குன்றாமல் உயர் நெறி கருதுவார்களே அல்லாமல் பொருளைப் புதைத்து பாதுகாப்பவராகிய அற்பர் முன்னே சென்று  என்னிடம் ஒன்றும் இல்லை; ஏதேனும் தாருங்கள்  என்று நாணித் தலை குனிந்து நிற்க மாட்டார்கள் - ShareChat