ShareChat
click to see wallet page
search
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் வழியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - [ [ - ShareChat