ShareChat
click to see wallet page
search
🕉️✡️  ஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜெயம் ✡️🕉️        🕉️✡️ தினசரி பஞ்சாங்கம்  ✡️🕉️ வேத தர்ம ஸாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள உண்மையான விஷயத்தை தான் அடியேனுடைய சேனலில் தினந்தோறும் பதிவிடப்பட்டு வருகின்றோம். ரத ஸப்தமி பற்றிய முழு விளக்கம். https://youtu.be/0qrcY47xU8A?si=1CJJoUGFJZX96gNB பீஷ்மாஷ்டமி பற்றிய முழு விளக்கம். https://youtu.be/fk77LhKz2fc?si=Qj2T1M1E967RCk4g வாஸ்து நாள் வாஸ்து பகவான் பற்றிய விளக்கம். https://youtu.be/vGhtZzxk-8o?si=iYaGYeE_gkfC00Dp தைமாதம் முழுவதும் உள்ள விசேஷங்கள் சுப முகூர்த்தங்கள் பற்றிய விளக்கம். https://youtu.be/4DDDkOw37Sk?si=mYxr9Yi8foYd08EO சனிப்பெயர்ச்சி பலன்கள். https://youtube.com/playlist?list=PLwLu8D_On_tPNM2coxHcWL5DFN2XKs1_Q&si=DSjI4faUJhZFoGNh தமிழ் வருஷம் :‌  விஸ்வாவஸு (விசுவாவசு) தமிழ் ௵ வருஷம், விஸ்வாவஸு நாமஸம்வத்ஸரே, தமிழ் தேதி மாதம் 10/10/5126ம்  நாள் தை மாதம், ஆங்கில தேதி மாதம் : 24/01/2026 ஜனவரி மாதம், காலையில் சூரிய பகவான் நம்முடைய கண்களுக்கு தெரியும் நேரம்:  காலை 06 மணி 40 நிமிடத்திற்கு, அயணம் : உத்தராயணே, ருது : ஹேமந்தருதௌ, மாஸம் : சூரிய பகவான் ஸஞ்சரிக்கும் மாஸம் பௌஷ்ய (புஷ்ய) மாஸம், மகரம் மாதம், தை மாதம், சந்திர பகவான் சுக்லபக்ஷம் வளர்பிறையாக கிருஷ்ணபக்ஷம் தேய்பிறையாக ஸஞ்ஜரிக்கும் மாஸம் மாகம் மாஸே, மாசி மாதம், கும்பம் மாஸே, பக்ஷம்: சுக்லபக்ஷே, வளர்பிறை, திதி: ஷஷ்ட்யாம் (ஷஷ்டி) திதி, 41 நாழிகை 31 விநாடி இரவு 11 மணி 16 நிமிடம் வரை, அதன் பிறகு ஸப்தம்யாம் (சப்தமி) திதி, ஸ்ரார்த்த திதி: ஷஷ்ட்யாம் (ஷஷ்டி) திதி, சூரிய வம்சாவழிகள் ஸௌராதிமானக் காரர்களுக்கும் சந்திர வம்சாவழிகள் சாந்திரமானக் காரர்களுக்கும் ஸ்ரார்த்த திதியானது மாக மாஸம் மாசி மாஸம் கும்பம் மாஸம், சுக்லபக்ஷே, வளர்பிறை, ஷஷ்ட்யாம் (ஷஷ்டி) திதி, வாஸரம்: ஸ்திர வாஸரே, கிழமை: சனிக் கிழமை, இன்றைய நக்ஷத்திரம்: உத்ரப்ரோஷ்டபதா (உத்திரட்டாதி) நக்ஷத்திரம், 16 நாழிகை 49 விநாடி பிற்பகல் 01 மணி 24 நிமிடம் வரை அதன் பிறகு ரேவதீ (ரேவதி) நக்ஷத்திரம், யோகம்: இன்று காலை முதல் பிற்பகல் 01 மணி 24 நிமிடம் வரை சித்த யோகம், அதன் பிறகு நாள் முழுவதும் மரண யோகம், இன்று பிற்பகல் 01 மணி 24 நிமிடத்திற்கு மேல் நாள் முழுவதும் மரண யோகம் நாளாக இருப்பதால் நாம் அனைவரும் இன்று பிற்பகல் 01 மணி 24 நிமிடம் முதல் நாள் முழுவதும் நமது அன்றாட பணிகளை மட்டும் செய்ய வேண்டுமே தவிர மற்ற எல்லா விதமான சுப காரியங்கள் சுப நிகழ்ச்சிகள் புதிய பணிகள் வெளியூர் பிரயாணங்கள் ஆகியவற்றை நிச்சயமாக கண்டிப்பாக செய்ய கூடாது. இன்றைய விசேஷம்: சுக்லபக்ஷ வளர்பிறை ஷஷ்டி விரதம், ராகுகாலம்: காலை 09 மணி 40 நிமிடம் முதல் 11 மணி 10 நிமிடம் வரை, எமகண்டம்: பிற்பகல் 02 மணி 10 நிமிடம் முதல் 03 மணி 40 நிமிடம் வரை, குளிகை: காலை 06 மணி 40 நிமிடம் முதல் 08 மணி 10 நிமிடம் வரை, நல்லநேரம்: இன்று காலை 07 மணி 40 நிமிடம் முதல் 08 மணி 40 நிமிடம் வரை குரு ஹோரை, காலை 11 மணி 10 நிமிடம் முதல் பிற்பகல் 01 மணி 40 நிமிடம் வரை சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரைகள், சூலம்: கிழக்கு, பரிகாரம்: தயிர், சந்திராஷ்டமம் :  சந்திராஷ்டமம் என்பது ஒரு மனிதனுக்கு 27 நாட்களில் ஒருநாள் மட்டும் அதுவும் வெரும் 06 மணிநேரம் மட்டும் தான் அதைதான் விரிவாக எழுதி உள்ளேன். அதாவது நமது நக்ஷத்திரத்தை முதல் என்னாக கணக்கில் எடுத்துக் கொண்டு அன்றைய தினம் நக்ஷத்திரமானது 17-வது நக்ஷத்திரமாக‌‌ இருந்தால் அன்று தான் நமக்கு சந்திராஷ்டமம் 01. மகம் நக்ஷத்திரம் 04-ம் பாதம்‌ காலை 07 மணி 36 நிமிடம் முதல் பிற்பகல் 01 மணி 24 நிமிடம் வரை, 02. பூரம் நக்ஷத்திரம் 01ம் பாதம் பிற்பகல் 01 மணி 24 நிமிடம் முதல் இரவு 07 மணி 07 நிமிடம் வரை. 03. பூரம் நக்ஷத்திரம் 02ம் பாதம் இரவு 07 மணி 07 நிமிடம் முதல் பின்னிரவு 12 மணி 50 நிமிடம் வரை. 04. பூரம் நக்ஷத்திரம் 03ம் பாதம் பின்னிரவு 12 மணி 50 நிமிடம் முதல் (ஞாயிற்றுக் கிழமை காலை) 06 மணி 33 நிமிடம் வரை. 🕉️✡️லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து ✡️🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
🤔 ஆன்மீக சிந்தனைகள் - தமிழ் வருஷம் 2025~2026 விசுவாவசு ஸ்ரீ ராமஜெயம்  ஸ்ரீ குருப்யோ நம: தினசரி பஞ்சாங்கம் 60)8 10/10/5126 24/01/2026 @l6flu இன்று சுக்லபக்ஷ வளர்பிறை ஷஷ்டி சனிக்கிழமை விரதம் வணக்கம் தமிழ் வருஷம் 2025~2026 விசுவாவசு ஸ்ரீ ராமஜெயம்  ஸ்ரீ குருப்யோ நம: தினசரி பஞ்சாங்கம் 60)8 10/10/5126 24/01/2026 @l6flu இன்று சுக்லபக்ஷ வளர்பிறை ஷஷ்டி சனிக்கிழமை விரதம் வணக்கம் - ShareChat