2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர்கள் மயில்சாமி, மன்சூர் அலிகான், குஷ்பு, ஸ்ரீபிரியா ஆகியோர் தோற்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு 3-வது இடமே கிடைத்தது.
விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி ‘டெபாசிட்‘ தொகையை இழந்தார். மயில்சாமிக்கு 1,435 வாக்குகள் கிடைத்தது. அவருடைய சின்னம் விசில். #அரசியல் #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️


