ShareChat
click to see wallet page
search
பொங்கல் வாழ்த்துக்கள் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #பொங்கல் வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள்
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - தமிழ்த்திரு நாட்டின் தனிப்பெருந்திருநாள் பபொங்கல் என்னுமிப் புனிதநன் னாள்முதல் வையகம் முழுவதும் மெய்யறம் ஓங்கி வறுமையும் பகைமையும் வஞ்சமும் நீங்கி உங்கள் குடித்தனச் சிறப்புகள்உயர்ந்து பண்டம் பலவும் பணமும் நிறைந்து மக்களும் மனைவியும் மற்றுளசுற்றமும் இன்பம் பெருகிட இல்லறம் நடத்திப் பல்லாண்டு வாழ்ந்திடப் பரமனார் அருளும் வாழிய உங்கள் வளமனைப் பொங்கல் F இனியபொங்கல் லவுழு்த்துகள் 7 தமிழ்த்திரு நாட்டின் தனிப்பெருந்திருநாள் பபொங்கல் என்னுமிப் புனிதநன் னாள்முதல் வையகம் முழுவதும் மெய்யறம் ஓங்கி வறுமையும் பகைமையும் வஞ்சமும் நீங்கி உங்கள் குடித்தனச் சிறப்புகள்உயர்ந்து பண்டம் பலவும் பணமும் நிறைந்து மக்களும் மனைவியும் மற்றுளசுற்றமும் இன்பம் பெருகிட இல்லறம் நடத்திப் பல்லாண்டு வாழ்ந்திடப் பரமனார் அருளும் வாழிய உங்கள் வளமனைப் பொங்கல் F இனியபொங்கல் லவுழு்த்துகள் 7 - ShareChat