ShareChat
click to see wallet page
search
#ஸ்ரீஆண்டாள்பக்தர்கள்பேரவை #திருப்பாவை #ஸ்ரீஆண்டாள் #திருப்பாவை ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes
ஸ்ரீஆண்டாள்பக்தர்கள்பேரவை - மார்கழி 23 ஆண்டாள் அருளிய ஸ்ரீ திருப்பாவை 23 பாடல் முழைஞ்சில் மன்னிக்கிடந்துஉறங்கும் மாரிமலை சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீபூவைப் பூவண்ணாஉன் கோயில் நின்று இங்ஙனேபோந்தருளி கோப்புடைய சீரியசிங்காசனத்திலிருந்துயாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்ஏல் ஓர் எம்பாவாய். விளக்கம் மலையிலுள்ள குகையில் மழைக்காலத்தில் உறங்கும் பெருமை சிங்கம் விழிக்கிறது அதன் கண்களில் மிக்க பறக்கிறது  GmGLL பொறி பிடரி நாற்புறமும் நடமாடி சிலிர்த்து பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் மயிரை கிளம்புகிறது காயாம்பூ அதுபோல, வெளியே நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். மிகச்சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்ட எதற்காக நாங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து, ்கே வந்தோம் என்பதை கோரிக்கைகளை அறிந்து, அந்த பரிசீலனை செய்து நிறைவேற்றி அருளவேண்டுகிறே ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மார்கழி 23 ஆண்டாள் அருளிய ஸ்ரீ திருப்பாவை 23 பாடல் முழைஞ்சில் மன்னிக்கிடந்துஉறங்கும் மாரிமலை சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீபூவைப் பூவண்ணாஉன் கோயில் நின்று இங்ஙனேபோந்தருளி கோப்புடைய சீரியசிங்காசனத்திலிருந்துயாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்ஏல் ஓர் எம்பாவாய். விளக்கம் மலையிலுள்ள குகையில் மழைக்காலத்தில் உறங்கும் பெருமை சிங்கம் விழிக்கிறது அதன் கண்களில் மிக்க பறக்கிறது  GmGLL பொறி பிடரி நாற்புறமும் நடமாடி சிலிர்த்து பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் மயிரை கிளம்புகிறது காயாம்பூ அதுபோல, வெளியே நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். மிகச்சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்ட எதற்காக நாங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து, ்கே வந்தோம் என்பதை கோரிக்கைகளை அறிந்து, அந்த பரிசீலனை செய்து நிறைவேற்றி அருளவேண்டுகிறே ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை - ShareChat