ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #📜தமிழ் Quotes
நாலடியார் - LIITL6U 306 இன்னா இயைக இனிய ஒழிகென்று தன்னையே தானிரப்பத் தீர்வதற்  கென்னைகொல் காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட் டேதி லவரை இரவு துன்பங்கள் நம்மிடம் வந்து பொரு ளுரை: சேரட்டும் இன்பங்கள் நம்மைவிட்டு விலகட்டும் வேண்டி மனத்தை நிறைவு செய்வதால் தீரும் எ தன்மையது வறுமை அப்படியிருக்க பொருள் ஆசை துன்புறுத்தும் மனத்துடன் அறிவு கெட்டு அயலாரிடம் சென்று இரப்பதால் என்ன பயன் கிடைக்கும்? ஒரு பயனும் கிடைக்காது  LIITL6U 306 இன்னா இயைக இனிய ஒழிகென்று தன்னையே தானிரப்பத் தீர்வதற்  கென்னைகொல் காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட் டேதி லவரை இரவு துன்பங்கள் நம்மிடம் வந்து பொரு ளுரை: சேரட்டும் இன்பங்கள் நம்மைவிட்டு விலகட்டும் வேண்டி மனத்தை நிறைவு செய்வதால் தீரும் எ தன்மையது வறுமை அப்படியிருக்க பொருள் ஆசை துன்புறுத்தும் மனத்துடன் அறிவு கெட்டு அயலாரிடம் சென்று இரப்பதால் என்ன பயன் கிடைக்கும்? ஒரு பயனும் கிடைக்காது - ShareChat