சூரியன் சிரிக்கும் காலை,
சர்க்கரைப் பொங்கல் மணம் வீசும் வேளை,
வயலில் வியர்வை சிந்திய உழவனின்
உழைப்புக்கு தலை வணங்கும் நாள் இதுவே.
மண்ணும் மனமும் மகிழும் பொங்கல்,
பாசமும் பண்பும் பொங்கும் பொங்கல்,
வீடு முழுக்க சிரிப்பும்
வாழ்க்கை முழுக்க வளமும் தரும் பொங்கல்!
🌾🔥 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🔥🌾 #👨🦰தளபதி விஜய் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ்