ShareChat
click to see wallet page
search
வெவ்வேறு வண்ணங்களில் வகை வகையாய் மலர்ந்து இதயமதை கவர்கிறாள். மென்மைக்கு இலக்கணமவள் புன்னகைக்கு இருப்பிடமவள் வெப்பத்தையும் குளிரையும் நிதானமாகக் கையாண்டு வசிக்கும் ஒரு நாட்பொழுதையும் வசந்த காலமாய் மாற்றும் வல்லமை கொண்டவள். பதுமையின் பருவங்களை பாங்காய் தானும் பூண்டு முத்துப்பவளவிதழ் சிரித்து உதிர்தலை உவகையுடனேற்று வாழ்வியல் தத்துவத்தை வலிய கடத்துகிறாள் இந்த மகரந்தம் சூல் மலரவள் நானே தான் . #🙏🕉️வெள்ளி பக்தி ஸ்பெஷல்🙏🕉️ #மகாலட்சுமி தாயே போற்றி போற்றி #அன்னை மகாலட்சுமி 🙏🌺 #மகாலட்சுமி தாயே போற்றி 🙏 #அம்மன் ஸ்டேட்டஸ்..🙏 . #ஓம் சக்தி..🔱.# தாயே துணை..🔥
🙏🕉️வெள்ளி பக்தி ஸ்பெஷல்🙏🕉️ - ShareChat