ShareChat
click to see wallet page
search
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - Polimer HEADLINES NEWS தலைப்புச் செய்திகள் நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு நமது அரசியலமைப்பு உலக வரலாற்றிலேயே உரை மிகப்பெரிய குடியரசின் அடித்தள ஆவணம் எனப் பேச்சு நாட்டின் 77ஆவது குடியரசு தின விழாவையொட்டி, முப்படைகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட அணிவகுப்பு நவீன போர்கால சவால்களை எதிர்கொள்ள ஒரு லட்சம் வீரர்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இலகுரக கமாண்டோ பிரிவான பைரவ் படைப்பிரிவு அணிவகுப்பில் பங்கேற்கிறது வந்தே மாதரம் தேசப்பக்தி பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள்  ஆவதை சிறப்பிக்கும் வகையிலான கருப்பொருளுடன் శ్డ ஐரோப்பிய ஆணைய தலைவர் குடியரசு தின அணிவகுப்பு உர்சுலா, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்போனியோ கோஸ்பா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர் 77ஆவது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியேற்றுகிறார் முதலமைச்சர் துணை முதல்வர் அமைச்சர்கள் ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் தென்தமிழக கடலோரப்பகுதிகள் மன்னார் வளைகுபா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் தென்மேற்கு வங்க க்கடல் பகுதிகளிலும் றைக்காற்று வீசக்கூடும் என, மீனவர்களு க்கு வானிலை மையம் எச்சரிக்கை 26 JAN 226  Polimer News Polimer HEADLINES NEWS தலைப்புச் செய்திகள் நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு நமது அரசியலமைப்பு உலக வரலாற்றிலேயே உரை மிகப்பெரிய குடியரசின் அடித்தள ஆவணம் எனப் பேச்சு நாட்டின் 77ஆவது குடியரசு தின விழாவையொட்டி, முப்படைகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட அணிவகுப்பு நவீன போர்கால சவால்களை எதிர்கொள்ள ஒரு லட்சம் வீரர்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இலகுரக கமாண்டோ பிரிவான பைரவ் படைப்பிரிவு அணிவகுப்பில் பங்கேற்கிறது வந்தே மாதரம் தேசப்பக்தி பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள்  ஆவதை சிறப்பிக்கும் வகையிலான கருப்பொருளுடன் శ్డ ஐரோப்பிய ஆணைய தலைவர் குடியரசு தின அணிவகுப்பு உர்சுலா, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்போனியோ கோஸ்பா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர் 77ஆவது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியேற்றுகிறார் முதலமைச்சர் துணை முதல்வர் அமைச்சர்கள் ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் தென்தமிழக கடலோரப்பகுதிகள் மன்னார் வளைகுபா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் தென்மேற்கு வங்க க்கடல் பகுதிகளிலும் றைக்காற்று வீசக்கூடும் என, மீனவர்களு க்கு வானிலை மையம் எச்சரிக்கை 26 JAN 226  Polimer News - ShareChat