ShareChat
click to see wallet page
search
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————- *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசம் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் மார்கழி நீராட்ட எண்ணெய்காப்பு உற்சவம் *7ம்* திருநாளை முன்னிட்டு இன்று காலை ஶ்ரீஆண்டாள் தாயார் *தங்க கவசம்* அணிந்து எண்ணெய்காப்பு மண்டபத்திற்கு தங்க பல்லக்கில் புறப்பாடு. *ஶ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்*. 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/EFaimkzvXO33CeiARU26Gd #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏பெருமாள் நேற்று மார்கழி நீராட்ட உற்சவம் ஆறாம் திருநாள் மாலை நடைபெற்ற *சவுரித் திருமஞ்சனம்*. உபன்யாசம் லிங்க் * ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம வெள்ளிக்கிழமை 16/1/26 தை-1 மூலம் த்ரயோதசி மார்கழி மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள் பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937
🙏ஸ்ரீரங்கம் பெருமாள் - ஒில்லிபுத்தார் ` ்டாள் @)amil ऐ ஒில்லிபுத்தார் ` ்டாள் @)amil ऐ - ShareChat