ShareChat
click to see wallet page
search
#மௌனம்
மௌனம் - நான் உரிமையோடு கேட்ட சிறிய கேள்விகள்கூட, உன் காதில் சண்டையாக ஒலிக்கிறது. அன்பால் பிறந்த வார்த்தைகள் விளக்கமில்லாமல் சென்றால் அவை வெறுப்பாக மாறும் என்பதை மட்டும் என் மௌனம் இன்று கற்றுக்கொண்டது. நான் உரிமையோடு கேட்ட சிறிய கேள்விகள்கூட, உன் காதில் சண்டையாக ஒலிக்கிறது. அன்பால் பிறந்த வார்த்தைகள் விளக்கமில்லாமல் சென்றால் அவை வெறுப்பாக மாறும் என்பதை மட்டும் என் மௌனம் இன்று கற்றுக்கொண்டது. - ShareChat