அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்
பரக்கத் தான ஜுமுஆ நாளில் கேட்கிறேன்
யா அல்லாஹ் என் இதயத்தில் ஒளியை ஏற்றுவாயாக
என் பார்வையிலே ஒளியை ஏற்றுவாயாக
எனது செவித்திறனில் ஒளியை ஏற்றுவாயாக
எனது வலது பக்கம், இடது பக்கம் ,முன் பக்கம், பின் பக்கம் அனைத்திலும் ஒளியை ஏற்றுவாயாக
எனது நரம்பில் எனது தசையில்,எனது குருதியில்
ஒளியை ஏற்றுவாயாக!
என் உரோமத்தில்,என்மேனியில், என் நாவில் ஒளியை
ஏற்றுவாயாக
என் ஆத்மாவிலும் ஒளியைக் ஏற்றுவாயாக
என் ஒளியை வலுப்பமானதாக ஆக்குவாயாக!
எனக்கு மேலே, எனக்கு கீழே ஒளியை ஏற்றி அருள்புரி ரஹ்மானே !
இரட்சகனே!
மனிதர்களின் கெடுதிலிருந்தும்,
அவர்களின் தந்திரங்கலிருந்தும்,
அவர்களின் பொறாமையிலிருந்தும்
அவர்களி்ன் நெஞ்செரிச்சலிருந்தும்
அவர்களின் பழிச்சொல்லிருந்தும்
அவர்களின் சூழ்ச்சியிலிருந்தும்
அவர்களின் துன்பங்களிலிருந்தும்
எங்களைக் காப்பாயாக!
ஆமீன்! #🤲துஆக்கள்🕋


