ShareChat
click to see wallet page
search
#எனக்கு பிடித்தது #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள்
எனக்கு பிடித்தது - மல்லிகைப்பூ விற்கும் விலை கண்டு கனகாம்பரமே போதுமென பொருந்திக் கொள்ளும் இல்லத்தரசி, புன்னகையால் 8601 வெல்கிறாள் மல்லிகையை. கனகாம்பரங்கள் தலையில் இருந்தவரை, அன்பும்நேசமும் உள்ளத்தில் அடர்ந்திருந்தன. மல்லியும் முல்லையும் பிறகு தலையில் ஏறிய பிரியங்கள் உதட்டளவில் ஒட்டியிருக்கின்றன. மல்லிகைப்பூ விற்கும் விலை கண்டு கனகாம்பரமே போதுமென பொருந்திக் கொள்ளும் இல்லத்தரசி, புன்னகையால் 8601 வெல்கிறாள் மல்லிகையை. கனகாம்பரங்கள் தலையில் இருந்தவரை, அன்பும்நேசமும் உள்ளத்தில் அடர்ந்திருந்தன. மல்லியும் முல்லையும் பிறகு தலையில் ஏறிய பிரியங்கள் உதட்டளவில் ஒட்டியிருக்கின்றன. - ShareChat