ShareChat
click to see wallet page
search
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #யா அல்லாஹ் #ya Allah
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - யாரையும் தாழ்வாக கருதாதீர்கள்! யாரையும் இழிவாக பார்க்காதீர்கள்! யாரை பற்றியும் புறம் பேசாதீர்கள்! யாரை பற்றியும் அவதூறு கூறாதீர்கள் நாளை னது நிலை ஆகும் எ என்று உங்களுக்கு தெரியாது! அல்லாஹ் மௌத் என்று ஒன்றை வைத்து உள்ளான் அதை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் உலகில் எப்படி ுந்தாலும் சரி அவனிடமே ஒரு நாள் நாம் திரும்பி செல்ல வேண்டும் நாம் செய்த ஒவ்வொரு செயல்களுக்கும் தனியாக பதில் அளிக்க வேண்டும் அதை எப்போதும் மறந்து விடாதீர்கள்! யாரையும் தாழ்வாக கருதாதீர்கள்! யாரையும் இழிவாக பார்க்காதீர்கள்! யாரை பற்றியும் புறம் பேசாதீர்கள்! யாரை பற்றியும் அவதூறு கூறாதீர்கள் நாளை னது நிலை ஆகும் எ என்று உங்களுக்கு தெரியாது! அல்லாஹ் மௌத் என்று ஒன்றை வைத்து உள்ளான் அதை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் உலகில் எப்படி ுந்தாலும் சரி அவனிடமே ஒரு நாள் நாம் திரும்பி செல்ல வேண்டும் நாம் செய்த ஒவ்வொரு செயல்களுக்கும் தனியாக பதில் அளிக்க வேண்டும் அதை எப்போதும் மறந்து விடாதீர்கள்! - ShareChat