ShareChat
click to see wallet page
search
*🪷திண்டுக்கல் கிருஷ்ணர்🪈* ( https://www.facebook.com/share/r/1AtS4yxEHD/ ) கண்ணன் திண்டுக்கல்லில் தான் பிறந்தார். *மாகாபாரத போர் 5,000 ஆண்டுகளுக்கு* முன் *திருநெல்வேலியில்* தான் நடந்தது. கிருஷ்ணர் கதைகளில் சொல்வது போல் திருமாலின் அவதாரம் கிடையாது. அவர் நம்மை போன்று *மனிதனாக பிறந்து குண்டலினி தவத்தின் மூலம் சக்திகள்* கிடைக்கப் பெற்று தமிழ் மக்களுக்கு நன்மைகள் செய்து, நம் அனைவரையும் போல் தனது *மனித வாழ்வின் இறுதியில் ஜீவ சமாதி* அடைந்த சித்தரே ஆவார். இந்த படத்தில் கிருஷ்ணர் கையில் உள்ள *Drone, Solar Car (சோலார் கார்), Chess (சதுரங்க பலகை), Rocket (ராக்கெட்)*, மற்றும் பல கண்டுபிடிப்புகள் அவரும் பஞ்ச பாண்டியரும் தமிழ் மண்ணில் கண்ட *விஞ்ஞானதில் சில துளிகளே !* இன்றுள்ள அனைத்து விஞ்ஞானமும் தமிழர்களாகிய நம்மிடமிருந்து திருடியதாகும். *கடவுளர் அனைவரும் தமிழர்களாக பிறந்தவர்களே... அனைவரும் அறிவியல் அறிஞர்களே...* நமது வரலாறு கலியுகத்தில் அழிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் வந்த செய்திகள் ஆச்சரியமாகவும் புதியதாகவும் இருந்தால் நீங்கள் தேட வேண்டிய இடம் நம் திண்டுக்கல் கண்ணனின் அருளால் இந்த வரலாற்றையெல்லாம் மீட்ட **தமிழ் சிந்தனையாளர் பேரவை** திரு.பாண்டியன் ஐயாவின் Youtube Channel🙏🙏🙏🙏 *கண்ணன் தமிழ் சிந்தனையாளர் பேரவை திருமிகு. பாண்டியன் ஐயாவை ஆட்க்கொண்டு* எப்படி தனது பிறப்பிடத்தை காட்டினார் என்பதற்கான வீடியோ🪈🪈 *கட்டாயம் காணுங்கள்* கண்ணின் அருளை பெறுங்கள் தமிழ் மக்களே... தமிழரின் சொந்த கடவுள் நம் கண்ணன்🪷🪷🪷 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👇👇 ( https://youtu.be/UgTqTVkAwzo?si=-Ozg8Pbv5ex_KHoP ) #🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் #🙏கோவில் #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #😁தமிழின் சிறப்பு
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
00:30