ShareChat
click to see wallet page
search
#இறைவனின் திருக்குர்ஆன்
இறைவனின்  திருக்குர்ஆன் - சந்ததிகள் இன்னும் அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு மனைவியரிலிருந்து உங்கள் சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின்மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா? Follow Us: JAQH TAMBARAM ou Le அல்குர்ஆன் 16:72 சந்ததிகள் இன்னும் அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு மனைவியரிலிருந்து உங்கள் சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின்மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா? Follow Us: JAQH TAMBARAM ou Le அல்குர்ஆன் 16:72 - ShareChat