ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - இஸேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெமீ பழைய ஏற்பாடு லேவியராகமம் அதிகாரம் 5 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி. மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாய்ச் செலுத்தக்கடவன்; இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால் பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால் அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதை அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி. லேவியராகமம் 5:9-12 வேதம் வாசிப்போ் , சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ்  சௌரா RR எடிடz சென்னை -68. இஸேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெமீ பழைய ஏற்பாடு லேவியராகமம் அதிகாரம் 5 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி. மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாய்ச் செலுத்தக்கடவன்; இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால் பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால் அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதை அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி. லேவியராகமம் 5:9-12 வேதம் வாசிப்போ் , சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ்  சௌரா RR எடிடz சென்னை -68. - ShareChat